பொன்னமராவதி அருகே வைஷ்ணவி தேவி அம்மன் கோயிலில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆலவயல் பிடாரம்பட்டியில் உள்ள இக்கோயிலில் கடந்த 13ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முக்கிய விழாவான பொங்கல் விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. வைரம்பட்டி, பிடாரம்பட்டி, மணத்தோண்டி, காத்தரங்கூடம், வடக்கிப்பட்டி, பரமன்கூடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! - சரத்குமார் சிறப்பு நேர்காணல்!

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

சாம்சங் போராட்டத்தில் இ. முத்துக்குமார் பொய்வழக்குகளில் தொடர்ந்து சிறையில் அடைப்பு! சிபிஐஎம் கண்டனம்!!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

