பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி குமரமுடைய அய்யனார் கோயிலில் பொங்கல் விழா மற்றும் பழச்சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கண்டியாநத்தம் முத்தரிகாடன் சார்பில் பொங்கல்கூடைகள் எடுத்துச்சென்று உலகம்பட்டி குமரமுடைய அய்யனார் கோயிலில் உள்ள அய்யனார், சூலப்பிடாரி, மற்றும் ஊர்க் காவலன் சுவாமிகளுக்கு பழச்சிறப்பு நடத்தி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி கண்டியாநத்தம் கிராமத்தில் நாடகம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிராமங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

ரூ.8,000 கூப்பனுக்கு அனுமதியா? தோ்தல் ஆணையம் மறுப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

