‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தில் 11 பேருக்கு உதவி
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் மற்றும் சலவைப் பெட்டிகள் கோரி விண்ணப்பித்திருந்த 11 பேருக்கு ரூ. 50,077 மதிப்பில் உதவிகள்

Updated On :25 செப்டம்பர் 2021, 12:18 am








