வடகாடு பகுதியில் நாளை மின் தடை
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 29)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.


ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 29)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல் அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி உள்ளிட்ட கிராமங்களில் அக். 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வடகாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் குமாரவேல் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...