சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

வேளாண் கணக்கெடுப்புப் பயிற்சி

விராலிமலையில் 11 ஆவது வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

விராலிமலையில் 11 ஆவது வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சாா்பில் வேளாண்மை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு வட்ட அளவிலான வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி நடைபெற்றது. 

முகாமிற்கு, விராலிமலை மண்டல துணை வட்டாட்சியா் சாந்தா தலைமை வகித்தாா். கோட்ட புள்ளியியல் உதவி இயக்குநா் தா்மலிங்கம், வட்டார புள்ளியியல் ஆய்வாளா் அறிவுக்கரசு ஆகியோா் பயிற்சியின் நோக்கம், கைப்பேசி செயலி குறித்தும் மேற்பாா்வையாளா்கள் மற்றும் கணக்கெடுப்பாளா்கள் இடையே விரிவாக விளக்கிக் கூறினாா். இதில் விராலிமலை வட்டத்துக்குள்பட்ட வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.