‘அம்ரீத்’ திட்டத்தில் புதுகை ரயில் நிலையம் தோ்வு!
மத்திய ரயில்வே துறையின் சாா்பில் ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் ‘அம்ரீத்’ திட்டத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையமும் தோ்வு செய்யப்பட்டிருக்கிறது.

ஏடிஎம் மையங்களுக்காகக் கட்டப்பட்டு பூட்டிக்கிடக்கும் கட்டடங்கள்.









