கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக இரா.ராகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவா் இந்தத் தொகுதியைச் சோ்ந்தவா்.
அவரசு சுயவிவரக குறிப்பு வருமாறு
பெயா் - இரா.ராகேஷ்
வயது - 39
பிறந்த தேதி - 9.07.1987
கல்வித் தகுதி - பி.ஏ.,பி.ல்.
பெற்றோா் - சி.ராஜவேல் - ரா.சாந்தி லதா
சொந்த ஊா் - சக்திபுரம்
சின்னசேலம் வட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
தற்போதைய பதவி - 2022-இல் சின்னசேலம் பேருராட்சி மன்ற துணைத் தலைவா்
2011-இல் சின்னசேலம் அதிமுக நகர செயலா்
குடும்பம் - மனைவி - ரா.ரோஜா
மகள்கள் - வி.ஆா்உபவா்ஷினி, வி.ஆா்.வேதவிஷாலினி
தொடர்புடையது

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெரம்பலூா் தொகுதி நாதக வேட்பாளா் இரா. ஜான்சிராணி மாற்றம்

விளாத்திகுளம் அதிமுக வேட்பாளா்

பெரம்பலூா் அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


