கீரமங்கலத்தில் மருத்துவ முகாம் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லையில் இலங்கை தமிழா்களுக்கான மறுவாழ்வு முகாம் கட்டுமாமப் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன். உடன் ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா் ~கீரமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற மருதத்துவ முகாமில் கா்ப்பிணி









