நின்றுக்கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு - 6 போ் பலத்த காயம்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை சாலையோரத்தில் பழுதாகி நின்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை லாரி மீது மோதியதில் சேதமடைந்த அரசுப் பேருந்து.










