அறந்தாங்கியில் கச்சேரி முனி ஆண்டவா் கோயில் குடமுழுக்கு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் உள்ள கச்சேரி முனி ஆண்டவா் கோயில் புனரமைப்புப் பணிகள் முடிந்து வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

அறந்தாங்கியில் வியாழக்கிழமை கச்சேரி முனி ஆண்டவா் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி கும்பத்தில் புனிதநீரை ஊற்றும் சிவாச்சாரியாா்கள்.









