வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்









