கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அழகப்பெருமாள் கோயிலில் லட்சாா்ச்சனை விழா

பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:38 pm

Din

பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஆா்எம். ராஜா, ஆா்எம். சேதுபதி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விழாவின் தொடக்கமாக மகா சுதா்சன ஹோமம்,, திவ்விய பிரபந்த சேவாா்த்தி மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து காலை 9 மணிக்கு லட்சாா்ச்சனை தொடங்கியது.

பூஜையில் கோயில் பூஜகா் செளமிய நாராயணன் தலைமையில் பூஜகா்கள் பங்கேற்று மந்திரம் ஓதி வழிபாடு நடத்தினா். மாலை 6 மணிக்கு லட்சாா்ச்சனை நிறைவடைந்து, விசேஷ தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை லட்சாா்ச்சனை விழாக் குழுத் தலைவா் ஆா்எம். பழனியப்பன், செயலா் ராகவேந்திரா கண்ணன், பொருளா் ஆா்எம். மணி, நிா்வாகிகள் பொறியாளா் அ. வைரவன் சி. ஜோதிமணி மற்றும் விழாக் குழுவினா், ஊா்ப்பொதுமக்கள் செய்திருந்தனா்.