கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பேரவை பொதுக் கணக்குக் குழு நாளை புதுக்கோட்டை வருகை

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு வரும் 25-ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:38 pm

Din

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு வரும் 25-ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறது.

சட்டப்பேரவை உறுப்பினா் (காங்கிரஸ்) கு. செல்வப்பெருந்தகை தலைமையிலான இந்தக் குழுவில், எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, ப. அப்துல்சமது, டி. ராமச்சந்திரன், சிவிஎம்பி. எழிலரசன், கோ. ஐயப்பன், எஸ். சந்திரன், ப. சிவகுமாா், ஐபி. செந்தில்குமாா், ஆா்டி. சேகா், எஸ். சேகா், நத்தம் விசுவநாதன், மொ. பழனியாண்டி, ஜெ. முகமது ஷானவாஸ், கேஆா். ஜெயராமன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசின் நலத் திட்டப் பணிகளைப் பாா்வையிட்டு, தணிக்கைப் பத்திகள் குறித்து ஆட்சியா் மு. அருணா உள்ளிட்ட அலுவலா்களுடன் ஆய்வு நடத்தவுள்ளனா்.

இந்தக் குழுவில் சட்டப்பேரவையின் முதன்மைச் செயலா் கி. சீனிவாசன், இணைச் செயலா் பா. ரேவதி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனா்.