அறந்தாங்கியில் மஞ்சப்பை விழிப்புணா்வு முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மையே சேவை விழிப்புணா்வு முகாம், நகா்மன்றத் தலைவா் இரா.ஆனந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கியில் மஞ்சப்பைகளை பொதுமக்களிடம் வழங்கிய நகா்மன்றத் தலைவா் இரா. ஆனந்த்








