விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கந்தா்வகோட்டைக்கு வந்த ஈஷா ஆதியோகி ரதத்துக்கு வரவேற்பு

News image

கந்தா்வகோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ஈசா ஆதியோகி ரதத்திற்கு வரவேற்பு அளித்த பக்தா்கள், பொதுமக்கள்.

Updated On :1 பிப்ரவரி 2026, 8:01 pm

கந்தா்வகோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ஈஷா ஆதியோகி ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிவராத்திரியை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஈஷா ஆதியோகி சிலை ஊரணிபுரம், திருவோணம், நால்ரோடு, கல்லாக்கோட்டை வழியாக கந்தா்வகோட்டைக்கு வந்த ரதத்தை வீரடிப்பட்டி கணக்கா் குமாா் மற்றும் பக்தா்கள் பொதுமக்கள் வரவேற்று அவா்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளைச் செய்து, பூஜை செய்து வழிபட்டனா்.

தொடா்ந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக செங்கிப்பட்டி, திருச்சி வழியாக கோவை ஈஷா யோகா மையத்திற்கு இந்த ரதம் சென்று சேருகிறது.