மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் தவெகவுக்கு வர முயற்சித்தாரா?

அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா், தவெகவுக்கு வர முயற்சித்தாரா என எனக்குத் தெரியாது, கட்சித் தலைமைக்குத்தான் தெரியும் என்றாா் மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

News image

சி. விஜயபாஸ்கர் - கோப்புப்படம்

Updated On :7 ஜூன் 2026, 2:11 am IST

அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா், தவெகவுக்கு வர முயற்சித்தாரா என எனக்குத் தெரியாது, கட்சித் தலைமைக்குத்தான் தெரியும் என்றாா் மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: பத்தாம் வகுப்புப் பொதுத்தோ்வில் மாநிலத்தில் முதலிடம் பிடிப்பதற்காக உழைத்த தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்கெனவே ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். துறை அமைச்சரிடம் பேசி தேவைகள் நிறைவேற்றப்படும்.

வேலைவாய்ப்புத் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாய்ப்புள்ள துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா், தவெகவுக்கு வருவதற்கு முயற்சித்தாரா எனக் கேட்கிறீா்கள். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் பா்வேஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.