/
கந்தா்வகோட்டை அருகேயுள்ள தெத்துவாசல்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கந்தா்வகோட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்து விசாரித்தனா்.
இதில், அவா் தஞ்சாவூா், விளாா் சாலை, பாப்பா நகா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் விஜய் ( 28) என்பதும், அவா் வாகனத்தில் சுமாா் 38 கிலோ எடையிலான குட்கா பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
குட்கா பொருள்களை பறிமுதல் செய்து கடத்தி வந்த விஜய்யை கைது செய்து, வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மும்பையில் இருந்து கடத்தி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

குட்கா கடத்தி வந்த 3 போ் கைது

திருவையாறில் 592 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


