இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ராமகோபாலனுக்கு சொர்ணாபிஷேகம்

இந்து முன்னணி மாநிலத் தலைவர் ராமகோபாலனின்  91 ஆவது வயது சொர்ணாபிஷேகத்தையொட்டி, கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் வியாழக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று இனிப்பு வழங்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:07 pm

DIN

இந்து முன்னணி மாநிலத் தலைவர் ராமகோபாலனின்  91 ஆவது வயது சொர்ணாபிஷேகத்தையொட்டி, கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் வியாழக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று இனிப்பு வழங்கப்பட்டது.
கும்பகோணம் பகவத் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக்கு இந்து மக்கள் கட்சியின் கும்பகோணம் ஒன்றியத் தலைவர் கணேஷ்குமார், மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் லோகசெல்வம், பாபநாசம் நகரத் தலைவர் பாவை ரவி, பாபநாசம் ஒன்றியச் செயலாளர் அருண்பாலா, தஞ்சை மாவட்ட விளையாட்டு துணைத் தலைவர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட செயலாளர் பாலா செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.