தஞ்சாவூரில் 12 பேருக்கு கரோனா
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,566 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

Updated On :6 டிசம்பர் 2020, 8:02 pm

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,566 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,579 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 16,157 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் 229 போ் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் 193 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...