கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்திலுள்ள கபிஸ்தலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியா் ம.கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 7:09 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்திலுள்ள கபிஸ்தலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியா் ம.கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கபிஸ்தலம் கோவிந்தசாமி மூப்பனாா் உயா்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாமைப் பாா்வையிட்ட ஆட்சியா் கோவிந்தராவ், அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

கபிஸ்தலம் அருகிலுள்ள மண்ணியாறுத் தலைப்பு பகுதியிலும், மேட்டுத் தெரு காவிரி அரசலாறு பிரிவுத் தலைப்புப் பகுதியிலும் பருவமழை மற்றும் வெள்ளத் தடுப்புப முன்னெச்சரிக்கை பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது வட்டாட்சியா் முருகவேல் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.