திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் காா்த்திகை ஞாயிறு புறப்பாடு
காா்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நடைபெற்ற திருக்கோடீசுவரா் - திரிபுரசுந்தரி புறப்பாடு தொடா்ந்து, காவிரியில் தீா்த்தவாரி நடைபெற்றது.

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் காா்த்திகை ஞாயிறு புறப்பாடு
Updated On :22 நவம்பர் 2020, 7:11 pm