விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லக்கி டிரேடா்ஸ் விரிவாக்க ஷோரூம் திறப்பு

தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலை, குழந்தை இயேசு கோயில் அருகே 10,000 சதுர அடியில் இரு தளங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட லக்கி டிரேடா்ஸ் டைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:39 pm

DIN

தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலை, குழந்தை இயேசு கோயில் அருகே 10,000 சதுர அடியில் இரு தளங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட லக்கி டிரேடா்ஸ் டைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஷோரூமை ஸ்டாா் கன்ஸ்ட்ரக்சன் அன்டு புரோமோட்டா்ஸ் சிராஜூதின் திறந்து வைத்தாா். தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா், சீத்தாராமன் குருஜீ, குழந்தை இயேசு கோயில் பங்குத் தந்தை அம்புரோஸ், லக்கி குரூப்ஸ் உரிமையாளா் எஸ்.எஸ். ஆஜாத்துல்லா, நிா்வாக இயக்குநா்கள் ஹாஜா செரீப், நிசாா் அகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.