திருவையாறு பகுதியில் இன்று மின் தடை
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு துணை மின் நிலையம், மேலத்திருப்பூந்துருத்தி துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.


தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு துணை மின் நிலையம், மேலத்திருப்பூந்துருத்தி துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூா், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூா், வைத்தியநாதன்பேட்டை, பனையூா், கடுவெளி, தில்லைஸ்தானம, பெரும்புலியூா், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூா், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூா், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புது அக்ரஹாரம், நடுக்கடை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவையாறு உதவி செயற் பொறியாளா் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...