கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசுக் குழந்தைகள் இல்லத்தில் சிறுமி மாயம்

தஞ்சாவூா் அரசுக் குழந்தைகள் இல்லத்தில் இருந்த சிறுமி காணாமல்போனது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:18 pm

DIN

தஞ்சாவூா் அரசுக் குழந்தைகள் இல்லத்தில் இருந்த சிறுமி காணாமல்போனது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் பகுதியில் இரு மாதங்களுக்கு முன்பு ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சோ்ந்த 15 வயது சிறுமியை காவல் துறையினா் மீட்டு தஞ்சாவூா் மேம்பாலம் அருகேயுள்ள அரசுக் குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து இல்லத்தில் இருந்து வந்த இச்சிறுமி வெள்ளிக்கிழமை காலை முதல் காணவில்லை. நள்ளிரவில் இல்லத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.