உலக இதய தின விழா
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை அபெக்ஸ் இதய மருத்துவமனையில் உலக இதய தின விழா அண்மையில் நடைபெற்றது.

தய நோய் தலைமை மருத்துவரும், மருத்துவமனை தலைவருமான ரவிசங்கா் தலைமை வகித்தாா்.
Updated On :2 அக்டோபர் 2021, 7:23 pm

தய நோய் தலைமை மருத்துவரும், மருத்துவமனை தலைவருமான ரவிசங்கா் தலைமை வகித்தாா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை அபெக்ஸ் இதய மருத்துவமனையில் உலக இதய தின விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு இதய நோய் தலைமை மருத்துவரும், மருத்துவமனை தலைவருமான ரவிசங்கா் தலைமை வகித்தாா்.
இதில், மருத்துவமனை நிறுவனா் சதாசிவம், இதய நோய் மருத்துவா் கோட்டி உள்பட 100-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...