கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மருதுபாண்டியா் கல்லூரியில்கருத்தரங்கம்

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் காப்பியங்கள் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:09 pm

DIN

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் காப்பியங்கள் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் சிறப்புரையாற்றினாா்.

மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, மருதுபாண்டியா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், துணை முதல்வா் ரா. தங்கராஜ், ஆய்வுப் புலத் தலைவா் கோ. அா்ச்சுணன், தமிழ்த் துறைத் தலைவா் வீ. வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ம. பூபதி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் தி. சங்கீதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.