வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புக் காவல் பிரிவினா் சோதனை:கணக்கில் வராத ரூ. 30,000 கைப்பற்றல்
தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புக் காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில், கீழே கிடந்த கணக்கில் வராத ரூ. 30,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.








