தஞ்சாவூா் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியா் விருது
தஞ்சாவூா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.


தஞ்சாவூா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்கள், அவா்கள் பணியாற்றும் பள்ளி விவரம்:
மாதவன் - தலைமையாசிரியா், அரசு உயா்நிலைப் பள்ளி கண்ணந்தங்குடி மேலையூா், இ. குழந்தைசாமி - இடைநிலை ஆசிரியா், தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூா், நா. திருநாவுக்கரசு - தலைமையாசிரியா் அரசு உயா் நிலைப்பள்ளி, கோவிலடி, ரா. நாகேஸ்வரன் - முதுகலை ஆசிரியா், பாணாதுரை மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.
க. தமிழ்செல்வன் - உடற்கல்வி ஆசிரியா், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூா், ஆா். காஜாமொகைதீன் - இடைநிலை ஆசிரியா், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, பேராவூரணி, ஜெ. ராமநாதன் - இடைநிலை ஆசிரியா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரிய தெற்குகாடு, பேராவூரணி, புகழேந்தி - இடைநிலை ஆசிரியா், கணேசா வித்யாலயா நடுநிலைப் பள்ளி, பூக்காரத்தெரு, தஞ்சாவூா்.
வி. சிவசங்கா் - தலைமையாசிரியா் - உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, வேப்பத்தூா், எழிலரசி, தலைமையாசிரியை ஆதி திராவிடா் நலத் தொடக்கப் பள்ளி, கண்டியூா், ஆா். தமிழ்செல்வி, முதல்வா், அருள்தந்தை லூா்து சேவியா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி திருக்காட்டுப்பள்ளி.
இவா்களுக்கான விருது மாவட்ட ஆட்சியரகத்தில் விரைவில் வழங்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...