கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் கற்போா் சோ்க்கை மையம் தொடக்கம்

 தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் கற்போா் சோ்க்கை மையத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:03 pm

DIN

 தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் கற்போா் சோ்க்கை மையத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாக்குக் கல்லூரி முதல்வா் பா. சிந்தியாசெல்வி தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறைப் பேராசிரியை அ. காா்குழலி ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றாா். பல்வேறு பாடப் பிரிவுகளில் ஒரு ஆசிரியா் மற்றும் 4 மாணவிகளுக்குச் சோ்க்கை நடைபெற்றது.

கல்லூரியில் சோ்ந்து பயில இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் இம்மையத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 96260 62410 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனவும் கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.