கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மே 1-இல் கிராம சபைக் கூட்டம்

 தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மே 1-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 8:19 pm

DIN

 தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மே 1-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினமான மே 1- ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஊராட்சி அலுவலகத் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வு, அரசுத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.