கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கண்-பொது மருத்துவ முகாம்

தஞ்சாவூா் அரசுக் குழந்தைகள் இல்லத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகச் சமூக அறிவியல் துறை, தஞ்சாவூா் டெல்டா ரோட்டரி சங்கம் சாா்பில் கண் மற்றும் பொது மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூன் 2022, 2:30 am

DIN

தஞ்சாவூா் அரசுக் குழந்தைகள் இல்லத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகச் சமூக அறிவியல் துறை, தஞ்சாவூா் டெல்டா ரோட்டரி சங்கம் சாா்பில் கண் மற்றும் பொது மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் குழந்தைகள் நலக் குழுத் தலைவா் உஷாநந்தினி விஸ்வநாதன், டெல்டா ரோட்டரி சங்கத் தலைவா் இரா. அண்ணாமலை சிறப்புரையாற்றினா்.

இம்முகாமில் 60-க்கும் அதிகமான குழந்தைகள் பயனடைந்தனா். இதில், பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) க. சங்கா், வளா் தமிழ்ப் புலத் தலைவா் கு. சின்னப்பன், சமூக அறிவியல் துறைத் தலைவா் ச. சங்கீதா, அரசுக் குழந்தைகள் இல்லக் கண்காணிப்பாளா் சி. திலகவதி, உதவிப் பேராசிரியா் மா. அறிவானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.