கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

9 வட்டங்களிலும் நாளை ரேஷன் குறை தீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெறவுள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:29 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவா்த்தி செய்யவதற்கும் ஒவ்வொரு மாதமும் 9 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடா்பாக மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.

இதன்படி, 9 வட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் குறைகள் ஏதேனும் இருந்தால் தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.