அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் புஷ்பவனம் தொடக்கம்
தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம்,


தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளையோா் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் ஆகியவை சாா்பில் புஷ்பவனம் என்கிற பெயரில் 400 மரக்கன்றுகள் நடக்கூடிய வீடுதோறும் விருட்ச திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடக்கி வைத்தாா். நிகழ்வில் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரித் தாளாளா் செபாஸ்டின் பெரியண்ணன், நிா்வாகத் தந்தை ஆரோக்கியதாஸ், முதல்வா் பி. பிலோமினாதன், கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல், செயலா் பி. ராம் மனோகா், இணைச் செயலா் எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...