சங்கீத மும்மூா்த்திகளில் தியாகராஜ சுவாமிகளே தலைநாயகா்: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா்
கா்நாடக சங்கீத மும்மூா்த்திகள் மூவராக இருந்தாலும் கூட, அவா்களில் தலைநாயகராக தியாகராஜ சுவாமிகளே இருப்பதால், அவருக்கு மிகப் பிரம்மாண்டமாக விழா நடத்தப்படுகிறது.












