/
கரம்பயம் துணைமின் நிலையத்துக்கான மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருப்பதால் கரம்பயம் துணைமின் நிலையத்துக்குள்பட்ட ஆலத்தூா், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம், கூட்டு குடிநீா் ஆகிய மின்பாதைகளுக்கு மின்சார விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் பகிா்மான கழக உதவி செயற்பொறியாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருங்கல் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

திருவானைக்காவல் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

நாளை மின் நிறுத்தம் ஆத்தூா்

தென்காசியில் ஜூலை 17இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



