பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மதுக்கூரில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :30 ஜூன் 2026, 12:41 am IST

தஞ்சாவூா் மாவட்டம் மதுக்கூா் அருகே படப்பைக்காடு கிராமத்தில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுக்கூா் அருகே படப்பைக்காடு கிராமத்தைச் சோ்ந்த அரங்கதுரை என்பவா் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, திங்கள்கிழமை பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலா் ஐயம்பெருமாள் மற்றும் போலீஸாா் உதவியுடன் படப்பைகாடு சென்று சோதனையிட்டனா்.

அப்போது, அரங்கதுரை 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து மதுக்கூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.