அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கும்பகோணம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

கும்பகோணம் துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளராக பி. தங்கராமன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

பி. தங்கராமன்.

Updated On :10 மார்ச் 2026, 6:39 pm

கும்பகோணம் துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளராக பி. தங்கராமன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காவல் துணைக் கோட்டத்தில் உதவிக் கண்காணிப்பாளராக இருந்த அங்கிட்சிங் இட மாறுதலில் சென்றதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பி. தங்கராமன் கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இவருக்கு கிழக்கு, மேற்கு, தாலுகா, சுவாமிமலை, போக்குவரத்து ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.