11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

துறையூர் அருகே  புதையல்  கண்டெடுப்பு?

துறையூர் அருகே கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள பொம்மலிங்கம் கோயில் வளாகத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த

Updated On :18 ஏப்ரல் 2018, 9:42 am IST

துறையூர் அருகே கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள பொம்மலிங்கம் கோயில் வளாகத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்கப்புதையல் எடுத்திருப்பதாக துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. 
தொடர்ந்து வட்டாட்சியர் பு. ரவிசங்கர் தலைமையில் வருவாய்த் துறையினர் அந்த கிராம மக்களிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினார். இதில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கிராம மக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு வட்டாட்சியர் கடிதம் அனுப்பியுள்ளார். துறையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.