விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கோலப் போட்டி

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கோலப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:50 pm

DIN

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கோலப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இப்போட்டியில் தொகுதி முழுவதும் ஏராளமான பெண்கள் பங்கேற்று ஆா்வத்துடன் கோலம் போட்டிருந்தனா்.

கோலத்தில் சட்டப்பேரவை தோ்தலில் எங்களின் ஆதரவு அதிமுகவுக்கே என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி, எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோரின் உருவத்தை வரைந்திருந்தனா். மேலும், மக்களால் நான், மக்களுக்காகவே நான், வெற்றிநடைப் போடும் தமிழகமே, நாளை நமதே 234 தொகுதியும் நமதே ஆகிய வாசகங்களையும் எழுதியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.