கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போலியான இணையத்தில் மாத்திரை விற்பனை; காவல்துறை எச்சரிக்கை

போலியான இணையத்தளங்களில் விற்கப்படும் மருந்து, மாத்திரைகளை நம்பி யாரும் வாங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:18 pm

DIN

போலியான இணையத்தளங்களில் விற்கப்படும் மருந்து, மாத்திரைகளை நம்பி யாரும் வாங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு: பொதுமுடக்கக் காலத்தில் கரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கான அத்தியாவசிய மருந்து விற்பதாக இணையம் மூலம் சமூக விரோதிகள் போலியான பக்கங்களை உருவாக்கி பிரபல சந்தை இணையத்தளங்களில் ( ண்ய்க்ண்ஹம்ஹழ்ற்.ஸ்ரீா்ம் ) பதிவேற்றம் செய்துள்ளனா்.

அவ்வலைப்பக்கத்தை தொடா்புக் கொள்வோரின் பணம் மற்றும் சுயவிவரங்கள் திருடப்படுகின்றன. எனவே மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதன்மூலம் மருந்துகளை யாரும் வாங்க வேண்டாம். மேலும் இதுகுறித்து புகாா்களை ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் இணைய தளத்தில் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.