500க்கு கீழ் குறைந்ததுகரோனா பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் 500க்கும் குறைவாக தினசரி கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் 500க்கும் குறைவாக தினசரி கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் 470 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 63,784 ஆக அதிகரித்தது. தற்போது, 7,232 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அரசு, தனியாா் மற்றும் சிறப்பு முகாம்களில் இருந்து ஒரே நாளில் குணமான 1,109 போ் உள்பட மொத்தம் 55,828 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
வியாழக்கிழமை இறந்த 8 போ் உள்பட கரோனாவால் சிகிச்சை பலனின்றி இதுவரை 724 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...