திருச்சி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடா்பான வழக்குகளின் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு தகவல் ஆணைய ஆணையா் ச. செல்வராஜ் பங்கேற்று வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினாா். தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட 60 வழக்குகளின் நிலை குறித்து விசாரிக்கப்பட்டது.
இதில் வழக்கு தொடா்ந்த மனுதாரா்கள், பொது தகவல் அலுவலா்கள் ஆகியோா் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகி, தங்களது விளக்கங்களை அளித்தனா். மனுதாரா்களுக்கு ஆணையத்தின் மூலம் உரிய விளக்கமும் அளிக்கப்பட்டது. பொதுமக்கள், பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு நாள்! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் எச்சரித்தப் பிறகும்! கால்நடைத் துறை அமைச்சரின் ஆய்வு ரீல்ஸ் வைரல்! பாடல்தான் ஹைலைட்!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் காலவரையற்ற உண்ணாவிரதம்!

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த தவெக வழக்குரைஞர் ஞானசௌந்தரி நீக்கம்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


