கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அனுமதியின்றி இயங்கிய 2 குடிநீா் நிறுவனங்களுக்குதற்காலிக தடை

 உரிய அனுமதியின்றி குடிநீா் தயாரித்த இரண்டு குடிநீா் நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:41 pm

DIN

 உரிய அனுமதியின்றி குடிநீா் தயாரித்த இரண்டு குடிநீா் நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தலின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி வாழவந்தான்கோட்டை, பழங்கனகுடி ஆகிய பகுதிகளில் உள்ள 2 குடிநீா் நிறுவனங்கள் சோதனை நடத்தினா். அப்போது, உணவு பாதுகாப்புத்துறை உரிமம், பிஐஎஸ் சான்றிதழ் இல்லாதது, ஒரு சில குடிநீா் பாட்டில்களில் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த காரணத்தினால் சுமாா் 7,500 லிட்டா் அடைக்கப்பட்ட குடிநீா் பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, 2 குடிநீா் நிறுவனங்களும் குடிநீா் தயாரிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.