திருச்சி என்.ஐ.டி.யில் ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்விப் பயிற்சித் திட்டம்
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்விப் பயிற்சித் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

திருச்சி என்.ஐ.டி.யில் ஒருங்கிணைந்த ஆசிரியா் பயிற்சித் திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன். உடன் என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா உள்ளிட்டோா்.









