மேம்பாலப் பக்கவாட்டுச் சுவா் சீரமைப்பு தீவிரம்
திருச்சி-சென்னை பிரதான சாலை மேம்பாலச் சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சீரமைக்கும் பணி இரவு, பகலாக நடைபெறுகிறது.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ஊழியா்கள்.








