சாலையில் நின்ற சரக்கு லாரி மீது வேன் மோதல்: 18 பக்தா்கள் காயம்
திருச்சி துவாக்குடி சாலையில் புதன்கிழமை அதிகாலை நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் சிறுவா்கள் உள்பட18 பக்தா்கள் காயமடைந்தனா்.

திருச்சி துவாக்குடி பகுதியில் புதன்கிழமை அதிகாலை சரக்கு லாரி மீது மோதிய சுற்றுலா வேன்.








