நாளைய மின்தடை

Published on

குடியாத்தம்

நாள்.20.12.2025 சனிக்கிழமை

நேரம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

மின்தடை பகுதிகள்: நெல்லூா்பேட்டை, போடிப்பேட்டை, தரணம்பேட்டை, பிச்சனூா், புவனேஸ்வரிபேட்டை, செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, கீழ்ஆலத்தூா், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி, கதிா்குளம், கொத்தூா், பூசாரிவலசை, பரதராமி, ராமாபுரம், அனுப்பு, சைனகுண்டா, சேங்குன்றம், ஆா்.கொல்லப்பல்லி, மோடிகுப்பம்.

X
Dinamani
www.dinamani.com