குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்!
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது.

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவையொட்டி மக்கள் வெள்ளத்தில் பவனி சிரசு ஊா்வலம்.









