சிதம்பரம், ஏப். 25: திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் ஏப்ரல் 25-ம்தேதி முதல் மே 10-ம் தேதி வரை தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சுற்றுப்பயண விவரம்: ஏப்.25- மயிலாடுதுறை; 26,27-ம்தேதி-மதுரை; 28-ம்தேதி- ராமநாதபுகம்; 29-ம்தேதி- சிவகங்கை; 30-ம் தேதி- தேனி.திண்டுக்கல்; மே 1-ம் தேதி- திருச்சி; 3-ம் தேதி- நாகை; 4-ம் தேதி- தஞ்சை; 5-ம் தேதி- மதுரை; 6-ம் தேதி- பெரம்பலூர்; 7-ம் தேதி- கள்ளக்குறிச்சி; 8-ம் தேதி- கடலூர்; 9-ம் தேதி- சிதம்பரம்; 10-ம் தேதி- விருதுநகர், 11-ம் தேதி- மதுரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
திருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதி

சூரத் - மேற்கு வங்கம் இடையே இலவச ரயில் பயணம்? பாஜக மீது திரிணமூல் புகார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

