டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

இமாம்ஸ் கவுன்சில் தெருமுனைக் கூட்டம்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் மங்கலம்பேட்டையில், "வாருங்கள் ஒன்றிணைந்து தேசம் காப்போம்' என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 8:58 am IST

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் மங்கலம்பேட்டையில், "வாருங்கள் ஒன்றிணைந்து தேசம் காப்போம்' என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
 அமைப்பின் மாவட்டச் செயலர் மவ்லவி முஹம்மது தையிப் தலைமை வகித்தார். ஐக்கிய ஜமாஅத் நகரத் தலைவர் அப்துல் பாரி, கீழவீதி பள்ளிவாசல் தலைவர் அப்துல் கனி, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் ஹஸனி, மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது அப்துல் கனி, மாவட்ட பொருளாளர் அலி பாதுஷா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சமூக ஊடக மைய மாநில துணைச் செயலர் ராஜ்குமார், இந்திய குடியரசுக் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலர் மங்காப்பிள்ளை ஆகியோர் பேசினர்.
 ஜமாஅத்துல் உலமா சபையின் விருத்தாசலம் வட்டார பொருளாளர் மவ்லவி.ஹபீப் முஹம்மது, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அன்வர், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட செயலர் இக்பால், கோவிலானூர் பங்குத் தந்தை ஆண்ட்ரூஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர இளைஞரணி செயலர் சுஜாவுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, கவுன்சில் நகரத் தலைவர் மவ்லவி சிக்கந்தர்ராஜா வரவேற்க, நகரச் செயலர் முஹம்மது ஹனிப் நன்றி கூறினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.